உடலை பெற வேண்டுமென்றால் ரூபாய் 7 லட்சம் கட்ட வேண்டும் என்று புதனன்று காலை மருத்துவமனை நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்துள்ளது.....
17 நாட்களுக்கு கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயித்துள்ளது....
ஐதராபாத் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியாகி உள்ளது.